திரு கணநாதன் கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு கணநாதன் கதிரவேற்பிள்ளை
(சுகுமார் – இளைப்பாறிய Electrical பொறியியலாளர்)
தோற்றம் : 30 டிசெம்பர் 1951 — மறைவு : 31 யூலை 2018

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி தாமரை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கணநாதன் கதிரவேற்பிள்ளை அவர்கள் 31-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குகேந்திரா, பர்வதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன், ஜயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாவதி(கலா- அவுஸ்திரேலியா), கமலநாதன்(சிறி- கனடா), குகநாதன்(பபி- கனடா), ரகுநாதன்(ரகு- கனடா), கோபிநாதன்(கோபி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

முருகதாசன்(அவுஸ்திரேலியா), அமிர்தாம்பிகை(கனடா), வத்சலா(கனடா), சுபோதினி(லண்டன்), குமேதினி(California) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாமதேவன் அவர்களின் அன்புச் சகலனும்,

Dr. துஷா, நிமிஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜனிஷா, லக்சன், சறீற்ரா, சபீற்ரா, சகீற்ரா, ஜனித்தாயி, அசான், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
33 Cranbrook Rd,
Barnet,
EN4 8UP,
London,
UK

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 10/08/2018, 03:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Chandu Tailor and Son, Chani House, 13 Lower Park Rd, New Southgate, London N11 1QD, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Golders Green Crematorium, 62 Hoop Lane, London NW11 7NL, UK
தொடர்புகளுக்கு
றஜினி(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442082165988
ஜனகன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951728074
ஜயந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447852768049
பபி(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14163996727
கோபி(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447891534581
சிறி(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14162722906
கலா(சகோதரி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61432340778
ரகு(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14169966368

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu