திருமதி மோசஸ் இராசாத்தி – மரண அறிவித்தல்
திருமதி மோசஸ் இராசாத்தி
அன்னை மடியில் : 4 மே 1934 — இறைவன் அடியில் : 5 ஓகஸ்ட் 2018

யாழ். மானிப்பாய் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மோசஸ் இராசாத்தி அவர்கள் 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தேவசகாயம் மோசஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

பரிமளபுஸ்பம்(இலங்கை), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்(இலங்கை), செல்வராசா(இலங்கை), இராசராணி, மேகலாதேவி(இலங்கை), பெனடிற்றாஜன்(இலங்கை), ஜெயசீலி(இலங்கை), ஜேசுதாசன் பாஸ்கரன்(பிரான்ஸ்), எமானுவல் றோகன்(பிரான்ஸ்), ஆன்றூபி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பூமணி, கண்மணி, மனோன்மணி, காலஞ்சென்ற செல்லம்மா, இராசம்மா, யோகம்மா, இராசமணி, தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகமணி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), இரட்ணஜோதி(இலங்கை), ஜெயநாயகி(இலங்கை), சீவரட்ணம்(இலங்கை), ஜெயமதி(பிரான்ஸ்), றஜனி(பிரான்ஸ்), அலோசியஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 07/08/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Rue des 4 Chemins, 78520 Limay, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 07/08/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Rue des 4 Chemins, 78520 Limay, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/08/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Rue des 4 Chemins, 78520 Limay, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/08/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Rue des 4 Chemins, 78520 Limay, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/08/2018, 10:00 மு.ப — 03:30 பி.ப
முகவரி: Rue des 4 Chemins, 78520 Limay, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/08/2018, 04:15 பி.ப
முகவரி: 52 Rue de la Nouvelle, 78130 Les Mureaux, France
தொடர்புகளுக்கு
ஜேசுதாசன் பாஸ்கரன்(ஜெர்சன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33767466717
நிறோயன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666082231
ரஜிதரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650701144
ரெனிபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695696942
அபிஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447472355997

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu