திரு சிவகுரு தர்மகுலராஜா – மரண அறிவித்தல்
திரு சிவகுரு தர்மகுலராஜா
அன்னை மடியில் : 21 ஏப்ரல் 1953 — இறைவன் அடியில் : 7 ஓகஸ்ட் 2018

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு தர்மகுலராஜா அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, நேசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம், சிவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணம் புஸ்பமலர்(ஏழாலை), சாந்ததேவி(பெல்ஜியம்), காலஞ்சென்ற தனபாலசிங்கம், வசந்தமலர், உதயமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

முத்துராணி, காலஞ்சென்ற ஜீவானந்தம், ரட்ணசபாபதி, சந்திரமெளலியர், அன்புமலர், அப்பன், பிரபா, நித்தியமாலா, நித்தியகரன், புஸ்பாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பானந்தராஜா செல்வராணி, அருள்ராஜ் மடோனா, காண்டீபன் மங்களீனா, கபிலன், ஜெனா, ஜெனிபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சசிகுமார் ஜெயந்தா, பத்மராஜா வினோதினி, கெங்காதரன் சுமதி, சுதர்சன் சகுந்தலாதேவி, சுபாஸ்கரன சுகந்தினி, லக்‌ஷன், மதுசா ஆகியோரின் ஆசை சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பதினர்
தொடர்புகளுக்கு
காண்டீபன் மங்களீனா — கனடா
தொலைபேசி: +14168072276
சாந்ததேவி — பெல்ஜியம்
செல்லிடப்பேசி: +32492220868
ரட்ணசபாபதி ஜெனா — கனடா
தொலைபேசி: +14167051915
செல்லிடப்பேசி: +14167422277
ஐங்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779581725

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu