திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை – மரண அறிவித்தல்
திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை
பிறப்பு : 7 மே 1946 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2018

யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலதேவராஜா(கனடா), காலஞ்சென்ற பாலதிலகராஜா, சிவபாலன், யமுனாராணி, பாலகிருஷ்ணன், யசிந்தராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலட்சுமி(கனடா), லூசியா(பிரான்ஸ்), சசிரேகை(கனடா), சிவகுமார், சித்திரா, சபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுப்ரமணியம், கந்தசாமி, செல்வராசா, சின்னச்சாமி அன்னலட்சுமி, சிவராசா பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜேந்திரன்(கனடா), தஜேந்திரன், தீபா, ராஜி(பிரான்ஸ்), லியாரா, பாமிலா, சிவா, யசோ, விதுர்க்கா, விபிக்கா, விஸ்மிகா, டானியா, ஹரிசன், கனிசா, திபிஷன், தஷ்மின், கபிஷ்னன், அரவிந், அபிதன், சபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏஞ்சலின், எல்வின், எரின், திஷா, மிஷானா, சந்தோஷ், சாரு, சாகித், அனிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/08/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/08/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
பாலாதேவன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169060022
சிவபாலன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168261064
பாலா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169996461
சிவகுமார்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478685606
சபேசன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168200500

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu