திருமதி தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி (ராசாத்தி) – மரண அறிவித்தல்
தோற்றம் : 23 யூலை 1949 — மறைவு : 4 ஓகஸ்ட் 2018
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷ்யந்தினி(வவி), துஷ்யந்தன்(கோபி- லண்டன்), துஷிதரன்(அருண்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நீதிராசா, இராஜேஸ்வரி, ஆனந்தேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன்(லண்டன்), கெளசல்யா(லண்டன்), சகுந்தலா(வேவி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தியாளினி, துசான், கீர்த்திகன், கஜோனா, அக்ஷயன், லசியா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 33/09,
அகத்தியர் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772716468
வவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94766885763
கோபி — இலங்கை
செல்லிடப்பேசி: +94750398920
அருண் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33629816152