திரு சொர்ணலிங்கம் லிங்கேஸ்வரன் (ராஜன்) – மரண அறிவித்தல்
திரு சொர்ணலிங்கம் லிங்கேஸ்வரன் (ராஜன்) – மரண அறிவித்தல்

மண்ணில் : 5 ஒக்ரோபர் 1963 — விண்ணில் : 31 யூலை 2018

யாழ். வேலணை 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Euskirchen-Kall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் லிங்கேஸ்வரன் அவர்கள் 31-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், குலசேகரம், காலஞ்சென்ற பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாட்சாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அபிநயா, ஆர்மீகன், இறேனி, ஆனியா, சிபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லிங்கேஸ்வரி(சாந்தி- ஜெர்மனி Bonn), லிங்கராஜா(ஈசன்- ஜெர்மனி Bonn), சொர்ணேஸ்வரி(கெளரி- லண்டன்), சுதேஸ்வரி(சுதா- கனடா), சுதேஸ்வரன்(லிங்கன்- ஜெர்மனி Bonn), மங்களேஸ்வரி(சுபா- ஜெர்மனி Heilbronn), உதயன்(பிரான்ஸ்), தங்கேஸ்வரி(வாணி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரதீபன்(பிரான்ஸ்), லெனிசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இரவீந்திரன், ஜெகந்தினி, தவக்குமார், கிருபாகரன், ஜாமினி, சந்திரன், துசி, சிவகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலினி(டென்மார்க்), சுபாசினி(ஜெர்மனி Heilbronn), நாகறூபன்(லண்டன்), றமேசன்(கனடா), றஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரெட்ணகுமார், யாதவன், கலையரசி, சுகந்தினி, தெகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

லியானாமேதினி அவர்களின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Oswald-Matheis-Strasse-6
53937 Schleiden
Germany

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 07/08/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Pfarrer-Reinartz-Straße53925 Kall, Germany.
தொடர்புகளுக்கு
ஆமின்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447749260210
ரவி சாந்தி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4917624557759
சுதா கிருபா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +14167543043
நாகறூபன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447720294092
தீபன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33789838286

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu