திருமதி வேலும்மயிலும் தங்கமுத்து – மரண அறிவித்தல்
தோற்றம் : 13 யூன் 1925 — மறைவு : 2 ஓகஸ்ட் 2018
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு திகிரியைப் பிறப்பிடமாகவும், சவணாயை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் தங்கமுத்து அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி வினாசித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலும்மயிலும் அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வராணி, சூரசங்காரம்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயராணி, இராமகிருஷ்ணன்(ஜெர்மனி), கணேசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள் பிரகாசம்(இலங்கை), ரதினிதேவி(லண்டன்), வாசுகி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வவிநாயகம், பொன்னம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முரளீதரன், பத்மவேல், வேணுகாந்தன், மீரா, ஜசோதா, துளசிமாறன், ராகவன், ராதிகா, திவ்வியா, இலக்கியா, வித்தியா, மாதங்கி, அச்சுதன், ராகவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திவ்வியேஸ், சம்ரித்தா, வைசாலி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூரசங்காரம் — பிரித்தானியா
தொலைபேசி: +442036433503
இராமகிருஷ்ணன்(சிறி) — ஜெர்மனி
தொலைபேசி: +491713606240
ராகவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779131783