திருமதி சுப்பிரமணியம் யோகம்மா – மரண அறிவித்தல்




திருமதி சுப்பிரமணியம் யோகம்மா – மரண அறிவித்தல்

தோற்றம் : 2 மே 1941 — மறைவு : 2 ஓகஸ்ட் 2018

யாழ். அச்சுவேலி பத்தைமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகம்மா அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளைக்குட்டி பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னு தம்பதிகளின் மருமகளும்,

நாகமுத்து சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மவதனா(வதா), பத்மகாந்தன்(காந்தன்), பத்மவிஜித்தா(விஜி), பத்மசுகிந்தன்(சுகிந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணமூர்த்தி(மூர்த்தி), இராஜசுகிர்தா(வவா), காண்டீபன், சுகந்தினி, இராஜமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, சந்திரராசா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி(இலங்கை) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, சற்குணம்(இலங்கை), நாகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான முருகேசு, செல்லம்மா, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசுப்பிரமணியம்(சுவிஸ்), இலட்சுமிகாந்தன்(இலங்கை) ஆகியோரின் சிறிய தாயாரும்,

நிதுஷன், சரண்யா, ஜாதவன், அஜீவன், அபிநயா, அஸ்வின், ஆரணி, அஸ்விகா, விதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
காந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14164318924
செல்லிடப்பேசி: +14169175325
சுகிந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167262472
காண்டீபன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162196555
கிருஸ்ணமூர்த்தி(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472046489

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu