செல்வன் சதீஸ் ஞானேந்திரன் – மரண அறிவித்தல்




செல்வன் சதீஸ் ஞானேந்திரன்
அன்னை மடியில் : 13 மே 1987 — இறைவன் அடியில் : 29 யூலை 2018

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சதீஸ் ஞானேந்திரன் அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை பாக்கியம்(வரணி) தம்பதிகள், ஐயாத்துரை தங்கம்மா(மீசாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஞானேந்திரன் இராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

முகுந்தன், ரினேஸ், அனோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெசி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 03/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
1234
தொடர்புகளுக்கு
ஞானம் — கனடா
செல்லிடப்பேசி: +16479229306
ரினேஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16479606537
முகுந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14164098567
ராணி — கனடா
செல்லிடப்பேசி: +16478217730

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu