திரு பரம்சோதி கோவிந்தசாமி – மரண அறிவித்தல்
திரு பரம்சோதி கோவிந்தசாமி – மரண அறிவித்தல்

தோற்றம் : 24 சனவரி 1943 — மறைவு : 27 யூலை 2018

மலேசியா Selangor ஐ பிறப்பிடமாகவும், யாழ். வடலியடைப்பு, ஜெர்மனி Grevenbroich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி கோவிந்தசாமி அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கோவிந்தசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, விஜயகாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், நவரத்தினசிங்கம்(பிரான்ஸ்), கனகரத்தினம்(கனடா), தனலக்‌ஷிமி(இலங்கை), குணேஸ்வரி(ஜெர்மனி), சோதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிசங்கர், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகாந், சகானி, ரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/08/2018, 10:00 மு.ப
முகவரி: Friedhof Elsen, 41515, Deutsch-Ritter-Allee, 41515 Grevenbroich, G
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +491778712672

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu