திரு இராமலிங்கம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்
திரு இராமலிங்கம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- அடம்பன்)
அன்னை மடியில் : 19 யூலை 1936 — இறைவன் அடியில் : 28 யூலை 2018

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Grandpass ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 28-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கெளதமன், கெளசல்யா, கெளசிகன், கெளரிகா, கெளமீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, காமாட்சி(திலகவதி) மற்றும் தியாகராஜா, பரமலிங்கம், காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனுஜா, வேலும்மயிலும்(சிவா), சமுத்திரிகா, மணிவண்ணன், விஜயசுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், சதாசிவம், சபாரெத்தினம் மற்றும் கலாநிதி , அகிலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான காராளசிங்கம், திருசெல்வம், சிவராசா மற்றும் நாகராசா, சரோஜா, சண்முகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவமணி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, வில்வரெத்தினம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

இராஜகோபால் கமலாசினி, பொன்னுத்துரை சிவநிதி, குழந்தைவேலு விக்னேஸ்வரி, சிவபாதசுந்தரம் சரஸ்வதி, காராளசிங்கம் தவமணி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

தமயந்த், சாருசந்த், அனிசந்த், தகிலன், நவினா, பிரவீணா, அஷ்மிதா, கீர்த்திகா, ஜகீர்தன், பானுஷன், அகீர்தா, அட்சயன், அட்சயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 31/26,
Fernando Place,
Colombo 14.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானம்மா(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112395316
செல்லிடப்பேசி: +94779679915
ஞானம்மா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94762111255
கெளதமன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793178236
கெளசல்யா சிவா(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4722271092
கெளசிகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163470259
கெளரிகா மணிவண்ணன்(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41265357692
கெளமீனா விஜயசுரேஸ்(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315366431
கெளமீனா விஜயசுரேஸ்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94762111255

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu