திரு அருணாசலம் சுந்தரலிங்கம் (ராசு) – மரண அறிவித்தல்
திரு அருணாசலம் சுந்தரலிங்கம் (ராசு) – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 யூன் 1949 — இறப்பு : 29 யூலை 2018

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சுந்தரலிங்கம் அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம், சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மார்லின் அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கா, ராசலிங்கம், கமலா, கணேஸ், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவம், புவனம், சுப்பிரமணியம், மலர், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றா, உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33950244639
ராசலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564937255
கணேஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +496341890719
வசந்தி ஆனந்தராசா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148374022
கமலா சுப்பிரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779914083

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu