திரு திவாகரன் துரையப்பா – மரண அறிவித்தல்
திரு திவாகரன் துரையப்பா – மரண அறிவித்தல்

(Accountant)
மலர்வு : 9 ஏப்ரல் 1974 — உதிர்வு : 29 யூலை 2018

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திவாகரன் துரையப்பா அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா(Advocate), பங்கஜவல்லி(லலி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லையம்மா(வேலணை மேற்கு) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சிவநாதன்(அளவெட்டி) உருக்குமணி(உசன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வசீகரன், சத்யன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

அருட்செல்வி, சாமந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுரன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

விக்ருதி, வித்யுதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்- அனந்தவல்லி, பாலசுந்தரம்- கமலினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

வரதலெட்சுமி- காலஞ்சென்ற சண்முகநாதன், பிரபாகரன்-அலோமா ஆகியோரின் அன்பு மருமகனும்,

கங்காசுதன், ஸ்ரீ கார்த்திகா, பிரசன்னா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுதா, அம்பலநாத், பிரியா, ரூபா, ஜெமெய்ன், டவீனியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 01/08/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Liberty Funerals, 101 South St, Granville NSW 2142, Australia.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/08/2018, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: South Chapel Rookwood Memorial Gardens and Crematorium, Memorial Ave, Rookwood NSW 2141, Australia.
தொடர்புகளுக்கு
வசீகரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61481033495
சத்யன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61415889347

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu