திரு லோகசெந்தில்நாயகம் செல்வக்குமாரசாமி – மரண அறிவித்தல்




திரு லோகசெந்தில்நாயகம் செல்வக்குமாரசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 சனவரி 1947 — இறப்பு : 24 யூலை 2018

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகசெந்தில்நாயகம் செல்வக்குமாரசாமி அவர்கள் 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வக்குமாரசாமி மங்கையற்கரசி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம் நாகேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பராணி(பட்டு) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபநாயகம்(கனடா), ரங்கநாயகி(பிரான்ஸ்), பேரின்பநாயகி(அவுஸ்திரேலியா), கலாநாயகி(பிரான்ஸ்), நிரஞ்சனா(அவுஸ்திரேலியா), கமலநாயகி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகுலராணி(திருகோணமலை), கிருஷ்ணவேணி(திருகோணமலை), கிருஷ்ணதாசன்(வவுனியா), சிறீரங்கநாதன்(அவுஸ்திரேலியா), அருணகிரிநாயகி(கனடா), நற்குணராஜா(பிரான்ஸ்), சீராளன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(துரை- நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 31/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ajax Crematorium and Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 01/08/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ajax Crematorium and Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 01/08/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ajax Crematorium and Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 01/08/2018, 12:00 பி.ப
முகவரி: Ajax Crematorium and Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
புஷ்பராணி(மனைவி) — கனடா
தொலைபேசி: +12896600314
செல்லிடப்பேசி: +14165201817
கிருபநாயகம் — கனடா
செல்லிடப்பேசி: +16472009087
மகேஸ்வரன்(ராஜூ) — கனடா
தொலைபேசி: +14167382523
கிருஷ்ணதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94710540807
சிறீரங்கன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61401102194

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu