திருமதி செல்லக்கண்டு சிவசம்பு – மரண அறிவித்தல்




திருமதி செல்லக்கண்டு சிவசம்பு – மரண அறிவித்தல்

தோற்றம் : 3 நவம்பர் 1929 — மறைவு : 23 யூலை 2018

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு சிவசம்பு அவர்கள் 23-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த கோணாமலை சற்குணம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காங்கேசன்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மயில்வாகனம், மங்களம், வடிவாம்பிகை, செல்லத்துரை, கனகம்மா, பொன்னுச்சாமி, இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாஸ்கரன், சிறீதரன், ஆனந்தன், திலகா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

லலிதா, சாந்தி, பரிதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாந்தி- மார்ரன், வித்தகா- சிந்துஜன், நாதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நீனா, நோரா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/07/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 30/07/2018, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 30/07/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(மகன்), சிறீதரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477689633
ஆனந்தன்(மகன்), திலகா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14163302337

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu