திருமதி யோகம்மா பாலசிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி யோகம்மா பாலசிங்கம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 2 ஏப்ரல் 1938 — ஆண்டவன் அடியில் : 23 யூலை 2018

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா பாலசிங்கம் அவர்கள் 23-07-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகராஜா(பாஸ்கரன்-நோர்வே), பவானி(நோர்வே), சுபாஜினி(லண்டன்), சுதாஜினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் திருநீலகண்டன்(யாழ்ப்பாணம்), இராசலிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் மார்க்கண்டு(ஜெர்மனி), ஆனந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுதாஜினி(நோர்வே), சிவபூரணன்(லண்டன்), பாலேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, இந்திராணி மற்றும் யோகராணி, தர்மாம்பிகை, இராஜேஸ்வரி, சுஜாதா, காலஞ்சென்ற யோகாம்பிகை மற்றும் சுப்புலெட்சுமி(கனடா), செல்லம்மா(கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நரேன், தீரன்(நோர்வே), அஸ்மிர்தன், தீபன்(நோர்வே), துளசி, கங்கா(லண்டன்), அபிரதன், ஆகாஷ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலசிங்கம்(கணவர்) — நோர்வே
தொலைபேசி: +4722268929
யோகராஜா(பாஸ்கரன்- மகன்) — நோர்வே
தொலைபேசி: +4721392235
செல்லிடப்பேசி: +4790923715
பவானி(மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4797489227
சிவபூரணன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447510130009
சுதாஜினி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +491629334582

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu