திருமதி செல்வராஜா கமலேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி செல்வராஜா கமலேஸ்வரி
(சந்திரா)
அன்னை மடியில் : 1 நவம்பர் 1951 — ஆண்டவன் அடியில் : 21 யூலை 2018

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா கமலேஸ்வரி அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், இராசையா தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், அகஸ்ரின் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜதீஸ், ஜெனி, ஜொனத்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குகனேஸ்வரி(இலங்கை), பேபி, வசந்தி(நோர்வே), தேவபாலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனிஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

நடராஜா(இலங்கை), யோகலிங்கம்(நோர்வே), ஆனந்த்(மொன்றியல்), மலர்(இலங்கை), ரவீந்திரராஜ்(இந்தியா), அழகுராஜா(கனடா), ஜஸ்ரின்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜய்டன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 23/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/07/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ஜதீஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472954464
ஜெனி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472277266
ஜொனத்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472271568
வசந்தி — கனடா
செல்லிடப்பேசி: +14372161080
வசந்தி — நோர்வே
செல்லிடப்பேசி: +4795154189
குகனேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94786639368

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu