திருமதி செல்லையா இலட்சுமி – மரண அறிவித்தல்




திருமதி செல்லையா இலட்சுமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 பெப்ரவரி 1936 — இறப்பு : 20 யூலை 2018

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இலட்சுமி அவர்கள் 20-07-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருமைத்துரை(சுவிஸ்), புனிதவதி(இலங்கை), புஸ்பவதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வதனி(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-07-2018 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருமைத்துரை — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614218561
செல்லிடப்பேசி: +41779106904

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu