திரு பொன்னுத்துரை ரட்ணசோதி – மரண அறிவித்தல்
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
பிறப்பு : 5 சனவரி 1952 — இறப்பு : 18 யூலை 2018

யாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரட்ணசோதி அவர்கள் 18-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, திலகமணி தம்பதிகளின் அன்பு மகனும், புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மணியம் கடை), தனலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவரூபி(பெற்றி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுயீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

டெல்பின் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

லில்லிமலர், பூமலர், காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிற்பாலன், சிவஞானம், காலஞ்சென்ற நவரத்தினராஜா ஆகியோரின் மைத்துனரும்,

உமாபதி(பிரான்ஸ்), சிவதாசன்(புன்னாலைக்கட்டுவன்), சிவசோதி(நல்லூர்), காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), சிவபாலன்(பிரான்ஸ்), சிவரூபன்(பிரான்ஸ்), தாட்சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், அருணாதேவி, கந்தசாமி, தர்மாவதி, சிவகுமாரி, சிவசங்கர் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 24/07/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 1 Rue des Rondeaux, 75020 Paris, France(METRO – Gambetta)
தொடர்புகளுக்கு
ரட்ணசோதி சுயீவன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610874114
சிவரூபன்(சிவன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33171403258
செல்லிடப்பேசி: +33611486006
லில்லிமலர் சிற்பாலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773604715
பூமலர் சிவஞானம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777130839

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu