திரு நவரத்தினம் நந்தகுமார் – மரண அறிவித்தல்




திரு நவரத்தினம் நந்தகுமார்
(நந்தன்)
தோற்றம் : 3 ஒக்ரோபர் 1960 — மறைவு : 17 யூலை 2018

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் நந்தகுமார் அவர்கள் 17-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷ்யா அவர்களின் அன்புத் தந்தையும்,

இரட்ணராஜா, மகாதேவன், சூரியகுமார், சாந்தகுமாரி, சந்திரகுமார், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணகை, வசந்ததேவி, செல்வராணி, மலர், கந்தசாமி, சிவசாந்தி, கோபால், சிவரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தங்கவடிவேல், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
12 Rue de l’Avenir,
94200 Ivry-sur-Seine,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/07/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Funérarium, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/07/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Le Funérarium, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/07/2018, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Le Funérarium, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/07/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Le Funérarium, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 23/07/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Le Funérarium, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 23/07/2018, 01:00 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33954265749
செல்லிடப்பேசி: +33769959607

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu