திரு மகேந்திரன் செல்வநாயகம் – மரண அறிவித்தல்
திரு மகேந்திரன் செல்வநாயகம்
பிறப்பு : 5 யூன் 1948 — இறப்பு : 14 யூலை 2018

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Newyork ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் செல்வநாயகம் அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், அகிலானந்தன், சிறீதரன் மற்றும் விக்னேஸ்வரி(பவாச்சி- இந்தியா), கௌரீஸ்வரி(ஈசா- இலங்கை), சுதந்திராதேவி(கனடா), வரதட்சனி(வரதா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசமலர்(மலர்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பொன்னம்பலம், கணேசதாசன்(இரத்தினம்), இராசநாயகம்(பம்பர்- கனடா), தனபாலசுந்தரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/07/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 18/07/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 18/07/2018, 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
இராசநாயகம் — கனடா
தொலைபேசி: +14166093177
தனபாலசுந்தரம். — ஜெர்மனி
தொலைபேசி: +492557928246

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu