பெயர் : சின்னட்டி திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற மருந்துக் கலவையாளர்)
பிறப்பு : –
இறப்பு : 2013-01-04
பிறந்த இடம் : அல்வாய்
வாழ்ந்த இடம் : அரியாலை
பிரசுரித்த திகதி : 2013-01-08
அல்வாயைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டி திருநாவுக்கரசு கடந்த (04.01.2013) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னட்டி செல்லம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி இராஜலக்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி யின் (ஓய்வு பெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும், காலஞ்சென்ற திரவியம் (ஓய்வு பெற்ற அதிபர், அல்வாய்), ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ஆதவன் (தபாலதிபர்), பத்மதாஸ் (விரிவுரையாளர்கள், பௌதீகத்துறை யாழ்.பல் கலைக்கழகம், Ph.d student University of Cape Town south Africa) ஆகியோரின் அன்புத் தந்தையும், கௌசல்யா, Dr. ஜெயதாட்சாயினி (கால்நடை வைத்தியர், சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனும், தவமலர், காலஞ்சென்ற ராணி (திருகோணமலை) மற்றும் சிவநாதன், மீரா, சிவரூபன், சிவமோகன், சிவயோகன், சிவவாசன், சிவகாந்தன், சியாமா றஜனி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, யோகம்மா மற்றும் கனகாம்பிகை, பொன்மலர், ரேவதி, தங்கவடிவேல், நற்குணம், இராசகிளி, கனகலிங்கம் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி மற்றும் செல்லத்துரை, சாரங்கம், வசந்தா, துரைராஜா ஆகியோரின் சகலனும், Dr. சபேசன் (பல்வைத்திய நிபுணர்), சர்வேசன், மேனகரன், சயந்தன், சம்மந்தன், காலஞ்சென்ற சற்குணன் மற்றும் மேகலா, சவுந்தரன், உதயமலர், விஜயமலர், சதீஸ், சந்துரு, வினோத், துஷாந் ஆகியோரின் சிறிய தந்தையும், முருகேஸ், சுரேஸ், ஜனனி, ஜானு ஆகியோரின் மாமனும், மிதுர்ஷா, நிருக்ஷனா, யதிக்ஷன், தஸ்வின், ஹரிஸ்னி, சுஜித்தா, சுகிந்தா, புகழ், ஜதிர்ஷன், டிலானி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (09.01.2013) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு 3/1, ஸ்ரான்லிக் கல்லூரி வீதி, கச்சேரி கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 3/1 ஸ்ரான்லிக் கல்லூரி வீதி, கச்சேரி கிழக்கு யாழ்ப்பாணம்.