திரு கந்தையா தணிகாசலம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா தணிகாசலம்
பிறப்பு : 17 சனவரி 1947 — இறப்பு : 14 யூலை 2018

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தணிகாசலம் அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

குணறதி(இலங்கை), சுதாகரன்(சுவிஸ்), குணவதனி(இலங்கை), குணறஜனி(சுவிஸ்), சிறீதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுபத்திரை, பூமணி, கனகரத்தினம், வடிவேலு(பூராசா) மற்றும் இரத்தினம், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் ரகுபதி(சுவிஸ்), சிறீக்காந்தன்(இலங்கை), ராகினி(சுவிஸ்), யசோ(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செல்லத்துரை, செல்வராணி, திருநாவுக்கரசு மற்றும் ஆறுமுகம், பத்மாவதி மற்றும் அருளம்மா, நாகராசா, குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரி, கிருசாணி, நதீஸ், கவிமன், கவீனா, தர்சி, சுதன், சாரங்கி, ஜெனாங்கி, ராகவி, பைரவி, சுஜீவன், சர்வின், துசானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கஸ்மியா, சுஜீன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியை 19-07-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417104981
செல்லிடப்பேசி: +41788135508
சிவராஜா(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795954132
சிறீதரன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94212252136
சிறீக்காந்தன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774616994

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu