திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ் – மரண அறிவித்தல்




திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
பிறப்பு : 2 மார்ச் 1974 — இறப்பு : 14 யூலை 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட யூலியஸ் யூட் ஜேம்ஸ் அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜேம்ஸ், பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், சதானந்தன் லோகம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உகிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

ரேச்சல், ஐசாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யூலியஸ்(டினா), ஜெயானி(விஜி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஐசாக், யோசுவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

போதகர் மனோ, மோகனா(மதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரோன், ஆரபி, அபிஷேக் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அன்ரன், நிமலினி, Danny, நிரஜா, Bobby, துசித்தா, Joy, குணாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Rominton, Niranjan, Jennithan, Jeyatha, Mehka, Nayantha, Maya, Diviya, Elijah, Josiah, Gabriella ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery 737 Dundas St. East, Mississauga, On L4Y 2B5 Canada.
இறுதி ஆராதனை
திகதி: சனிக்கிழமை 21/07/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery 737 Dundas St. East, Mississauga, On L4Y 2B5 Canada.
தொடர்புகளுக்கு
யூலியஸ்(டினா) — கனடா
தொலைபேசி: +14169060729
போதகர் மனோ — கனடா
தொலைபேசி: +14165548448
அன்ரன் — கனடா
தொலைபேசி: +14162741088

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu