திரு வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி
(மூர்த்தி)
பிறப்பு : 18 ஏப்ரல் 1949 — இறப்பு : 14 யூலை 2018

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மணற்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(லண்டன்), முகலன்(அருள்நம்பி), மகிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தி, றமணி, சுலக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஸ்கியா, மேனுஷா, கனிஷா, துளசி, வேழினி, டிசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உண்ணாப்பிலவு இந்து சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
மணற்குடியிருப்பு,
முல்லைத்தீவு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பம்(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212290061
முகுந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447841696977
மகிந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447479647550

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu