திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
பிறப்பு : 16 யூன் 1933 — இறப்பு : 13 யூலை 2018

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீசராசா(ராசகிளி- சுவிஸ்), தயாபரராசா(தயா- பிரான்ஸ்), சிவநேசராசா(நேசன் – பிரான்ஸ்), தயாநிதி(நிதி- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லம்மா, கனகம்மா, அமிர்தலிங்கம், பரமேஸ்வரி, குணலெட்சுமி, மற்றும் பத்மநாதன்(நாதன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவதனி(சுவிஸ்), சுவேந்திரா(பிரான்ஸ்), தேவலோஜினி(சுமிதி- பிரான்ஸ்), பவானந்தன்(ஜெர்மனி), லீலா(கனடா), ரவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மதியாபரணம், பாலசுப்பிரமணியம், மற்றும் வேலுப்பிள்ளை(இலங்கை), இராசேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராம்கி(ராம்- சுவிஸ்), ராகவி(கவி- லண்டன்), வராகினி(வரா- சுவிஸ்), நிசான்(பிரான்ஸ்), பிரசாந்(பிரான்ஸ்), யாழினி(பிரான்ஸ்), சிவதினேஷ்(தினேஷ்- லண்டன்), சிவமதுஷன்(மது- பிரான்ஸ்), பிரதீப்(பிரான்ஸ்), சுஜீபன்(பிரான்ஸ்), பவித்ரா(ஜெர்மனி), பவேநந்தினி(ஜெர்மனி), பிரகாஷ்(ஜெர்மனி), திசாந்தன்(லண்டன்), லோறா(பிரான்ஸ்), மிதுனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷர்வின்(ஜெர்மனி), ஹரினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Aquitaine, Avenue du Corps Franc Pommiès, 64320 Bizanos, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/07/2018, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Aquitaine, Avenue du Corps Franc Pommiès, 64320 Bizanos, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 17/07/2018, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Aquitaine, Avenue du Corps Franc Pommiès, 64320 Bizanos, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/07/2018, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Aquitaine, Avenue du Corps Franc Pommiès, 64320 Bizanos, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 19/07/2018, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Pompes Funèbres Aquitaine, Avenue du Corps Franc Pommiès, 64320 Bizanos, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 19/07/2018, 04:30 பி.ப
முகவரி: Pompes Funèbres Aquitaine, Avenue du Corps Franc Pommiès, 64320 Bizanos, France
1234
தொடர்புகளுக்கு
சின்னம்மா(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33533153831
ஜெகதீசராசா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33752401273
தயாபரராசா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652121887
சிவநேசராசா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781057209
தயாநிதி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +491734297120
பத்மநாதன்(தம்பி) — ஜெர்மனி
தொலைபேசி: +4917691494522

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu