திரு செல்லையா பொன்னம்பலம் – மரண அறிவித்தல்
திரு செல்லையா பொன்னம்பலம்
மலர்வு : 15 நவம்பர் 1939 — உதிர்வு : 14 யூலை 2018

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பொன்னம்பலம் அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவமூர்த்தி(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), சிவறஞ்சினி(ஜெர்மனி), சிவறஜனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார்(ஜெர்மனி), பத்மநாதன்(இலங்கை), பாமினி(சுவிஸ்), தயாளினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சீனிவாசகம், கிருஸ்ணமூர்த்தி, சறோஜாதேவி, காலஞ்சென்ற ஆறுமுகசாமி, தேவமலர், பேரின்பநாதன்(பிரான்ஸ்), தேவராஜா(கண்ணன் – நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவஜன், பானுஜா, சிந்துஜன், சிலோஜன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

நிரோஜன், நிதுஷன், நிரூபன் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பண்ணாகம் தெற்கு,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவமூர்த்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798212025
சிவநேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763225018
நந்தகுமார் — ஜெர்மனி
தொலைபேசி: +4929325108104
பத்மநாதன்(தவம்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775391425
சிவரஜனி(தங்கம்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772718433
பேரின்பநாதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148375471
தேவராஜா(கண்ணன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4771584011

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu