திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம் – மரண அறிவித்தல்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
பிறப்பு : 28 டிசெம்பர் 1927 — இறப்பு : 10 யூலை 2018

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட டெய்சி செல்வரதி ராசநாயகம் அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு எட்வேர்ட், அலைஸ் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான எட்வின் சுப்பையா, எல்சா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற எட்வின் ராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

குலராஜன், சுபிதா, லலிதா, வனிதா, காலஞ்சென்ற அமிர்தா, மற்றும் அஜித்தா, நிர்மலா, ஷாமலா, நிலாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஷாந்தி ராசநாயகம், குருஷாந்தா அரசரெட்ணம், பொன்னையா லோகநாதன், காலஞ்சென்ற கிறிஸ்டி கருணைராஜன், சிறி தம்பிராஜா, நிமல் சினெல், பிலிப் சபாபதிபிள்ளை, ரூபன் நவரெட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எட்வின், மெல்வின், ரெபேக்கா, அயோனா, அனிதா, அமண்டா, டெய்சி, சார்ளஸ், டானியல், ஷிரோனிக்கா, டானிக்கா, இமோஜென், காலஞ்சென்ற நயோமி, ஷேரா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

இசபெல், ஜெசிக்கா, இசபெல்லா, ஃபெயித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 13/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, (Warden and Sheppard) 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 14/07/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Milliken Wesleyan Methodist Church, 3 Clayton Dr, Markham, ON L3R 8N3, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 14/07/2018, 10:00 மு.ப
முகவரி: Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
பிலிப் சபாபதிபிள்ளை — கனடா
தொலைபேசி: +14164585353
சிறி தம்பிராஜா — கனடா
தொலைபேசி: +14167108863
நிமல் சினெல் — கனடா
தொலைபேசி: +14164539734
நிலாந்தி ராசநாயகம் — கனடா
செல்லிடப்பேசி: +16478603073

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu