திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து – மரண அறிவித்தல்
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
பிறப்பு : 18 ஏப்ரல் 1942 — இறப்பு : 12 யூலை 2018

யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்லமுத்து அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வேந்திரன் மற்றும் தெய்வேந்திரன்(இலங்கை), சுரேந்திரன்(கனடா), தெய்வரஞ்சினி(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), நாகேந்திரன்(கனடா), செல்வரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வள்ளிப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நந்தினிதேவி, கேதீஸ்வரி, குணச்சந்திரன், முகுந்தா, சுஜீபா, ரகுநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சரவணமுத்து மற்றும் செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகலியும்,

திருச்சயிந்தன், விபூசனா, கலைவாசன், சுரேஸ்குமார், ஆருசன், ஆதவன், ஆர்த்திகா, சிவானுஜா, சுஜித்தா, துளசிகன், கவிநயா, யானுகன், யனுசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தெய்வேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771648928
மகேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771380992
சுரேந்திரன் — கனடா
தொலைபேசி: +14167363576
நாகேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472841431

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu