திரு நல்லதம்பி செல்வாணந்தம் – மரண அறிவித்தல்




திரு நல்லதம்பி செல்வாணந்தம்
தோற்றம் : 27 மே 1954 — மறைவு : 12 யூலை 2018

யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி செல்வாணந்தம் அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜீவ்(கனடா), றஜினா(கனடா), சன்ஜீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரசேகரம், இந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவாணந்தம், சர்வாணந்தம், காலஞ்சென்ற சேகரணந்தம், கிருஸ்ணந்தம், காலஞ்சென்ற பாவாணந்தம், சிவபாக்கியம், ரசாரட்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அட்சயன், சந்தியா, சாதனா, ரஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 04:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சந்திரசேகரம் — கனடா
செல்லிடப்பேசி: +16476864953
ரஜீவ் — கனடா
செல்லிடப்பேசி: +16476872857
சன்ஜீவ் — கனடா
செல்லிடப்பேசி: +14373458856

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu