திரு கந்தையா கணேசன் – மரண அறிவித்தல்
திரு கந்தையா கணேசன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 மே 1937 — இறப்பு : 11 யூலை 2018

யாழ். பொலிகண்டி தெணியகமத்தைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி கொற்றாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணேசன் அவர்கள் 11-07-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், பிள்ளையினார் மீனாட்சி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிமலன், உமாகாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாதினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடேசன்(தெணியான்), நவரத்தினம்(க.நவம்), காலஞ்சென்ற கமலா, மற்றும் மலர், சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாதம், மற்றும் கிருஷ்ணானந்தன், சரவணமுத்து, சிவராஜா, கந்தசாமி, புவனேஸ்வரி, கங்காதேவி, செல்வபதி, ராணி, மரகதம், ஷியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழினி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,

அபிரன், பிரமீனா, அர்ச்சனா, அபிநயன், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-07-2018 வியாழக்கிழமை அன்று பொலிகண்டி சமரபாகு எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மக்கள், மருமக்கள், சகோதரர்கள்.
தொடர்புகளுக்கு
நிமலன் — கனடா
தொலைபேசி: +14162610027
உமாகாந்தன் — இலங்கை
தொலைபேசி: +94212262668
க.நவம் — கனடா
செல்லிடப்பேசி: +16472482603
பாஸ்கரன்(பெறாமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447788251798
ஆனந்தன்(பெறாமகன்) — இலங்கை
தொலைபேசி: +94776511910

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu