திரு சுந்தரகணேசமூர்த்தி சதாசிவம் – மரண அறிவித்தல்
திரு சுந்தரகணேசமூர்த்தி சதாசிவம் – மரண அறிவித்தல்

(கணேஷ்- ஓய்வுபெற்ற ஏழாலை மகா வித்தியாலய ஊழியர்)
பிறப்பு : 10 நவம்பர் 1946 — இறப்பு : 6 யூலை 2018

யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரகணேசமூர்த்தி சதாசிவம் அவர்கள் 06-07-2018 வெள்ளிக்கிழமை அன்று குப்பிழானில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஷ்பராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்(சபேஸ்), கவிதா, சதீஸ்(ரமேஷ்), வாகீசன்(வாசன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், பாலகிருஷ்ணன், பரமேஸ்வரி(ம‌ணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோசலா, முகுந்தன், ஷபீதா, கிமிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(பண்டிதர்), சரஸ்வதி(கிளி), காலஞ்சென்றவர்களான கமலாதேவி(தேவி), வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாக்கியம், சண்முகலிங்கம், சிவசிதம்பரலிங்கம்(மணியம்), சுந்தரலிங்கம்(தேவன்), பஞ்சலிங்கம்(ராசன் – RDO), தனலக்சுமி(பிள்ளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரிசன், அபிசா, சானுஜன், சஜிதன், அருண், ஆரணியா, அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R-5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R-5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R-5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON, Canada.
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +16477948040
கேதீஸ்(சபேஷ்) — கனடா
செல்லிடப்பேசி: +14165054475
கவிதா(முகுந்தன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166689696
சதீஸ்(ரமேஷ்) — கனடா
தொலைபேசி: +16476885714
வாசன் — கனடா
தொலைபேசி: +16138648278

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu