திரு செல்வராஜா தம்பிராஜா – மரண அறிவித்தல்
திரு செல்வராஜா தம்பிராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 செப்ரெம்பர் 1926 — இறப்பு : 7 யூலை 2018

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தம்பிராஜா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுந்தரேசன், சுமித்ரா(கனடா), சுகன்யா(நோர்வே), சுலோச்சனா(நோர்வே), சுகந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி, சத்தியதேவி, ராஜகோபால், எட்வேட் சந்திரன், மற்றும் சர்வானந்தம், புனிதவதி, இராசையா, புஸ்பராசா, இராணிமலர், தவராசா, தேவராசா, தேவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியசீலன்(கனடா), செழியன்(நோர்வே), விஜயகுமார்(நோர்வே), ரவீந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயராணி, மேரி மேபிள், செல்வமகள், இராசகிளி, இயேசுரத்தினம், ராஜி, றோசலீன், கறோலின், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்வராசா, நவரத்தினம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரகுமார்(இலங்கை), பாமதி(லண்டன்), வாசுகி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தேவராசா(இலங்கை) அவர்களின் அன்பு மாமாவும்,

ஆரபி, பிரவீன், அஸ்வினி, அரவிந், கீரன், நித்யா, தினுஷன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: வியாழக்கிழமை 12/07/2018, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Møllendal chapel, Møllendalsveien 56B, 5009 Bergen, Norway
தொடர்புகளுக்கு
விஜய் — நோர்வே
செல்லிடப்பேசி: +4795484884
செழியன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4791631175
சத்தியசீலன் — கனடா
செல்லிடப்பேசி: +19055028869
ரவீந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491627378770

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu