திரு நடராஜா சிறீஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்
திரு நடராஜா சிறீஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்

(உரிமையாளர்- New Kent General Store Elephant and Castle)
தோற்றம் : 9 யூலை 1967 — மறைவு : 9 யூலை 2018

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 09-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லப்பா நடராஜா(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்- கனடா), காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா(Inspector of Police), மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீகவின், சவீயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறீறங்கராஜா(கனடா), சிறீசந்திரகலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரூபராணி(கொழும்பு), ஜெயராஜா(கனடா), புஸ்பராணி(கனடா), தவமதி(லண்டன்), தயாளினி(நெதர்லாந்து), விமலராணி(கனடா), சத்தியாராசா(இலங்கை), சத்தியபாலன்(பிரான்ஸ்), சத்தியஜீவன்(டென்மார்க்), தெய்வீகன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
4 Eastbrook Ave,
London,
N9 8DA,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447779624591
சிவகுமாரன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447748461376
கலா(சகோதரி) — கனடா
தொலைபேசி: +16476328154

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu