திருமதி தம்பையா மகேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி தம்பையா மகேஸ்வரி
பிறப்பு : 1 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 8 யூலை 2018

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று ஊற்றங்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா மகேஸ்வரி அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் காமாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தராசா, யோகராசா(கட்டார்), புஸ்பம், காலஞ்சென்ற பவளமணி, திலகேஸ்வரி(கனடா), தேவராசா(கனடா), வரதராசா(லண்டன்), காலஞ்சென்ற பரமராசா, பாலராசா, செல்வராசா(முன்னாள் ஆசிரியர்- வித்தியானந்தா கல்லூரி, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நாகேஸ்வரி, பிறேமாவதி, சிவசுப்பிரமணியம், தர்மராசா, ரவீந்திரன், சறோமதி, ராஜேஸ்வரி(றாஜி), கேதீஸ்வரி, ஜெயச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராகவன், தினேஸ், பிரசாந், அருண்ராஜ், அனந்தராஜ், கபிலன், கஜந்தா, விந்தன், கார்த்திகா, சிந்துஜா, தர்ஷன், தாரணி, நிரூஜா, தனுஸ், துசாகன், கபிசா, பிரணவன், கீர்த்தனன், அபினா, பிரதாப், சத்தியவாகினி, கஜனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிசாந், பிரகீத், பிரணீஸ், அதிஷா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2018 திங்கட்கிழமை அன்று தண்ணீரூற்றில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773769702
யோகராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94761930828
புஸ்பம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771653386
ரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +19057947417
தேவன் — கனடா
செல்லிடப்பேசி: +14162691514
இந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903803530
பாலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779161763

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu