திரு செல்லப்பா துரைராசா – மரண அறிவித்தல்




திரு செல்லப்பா துரைராசா
மலர்வு : 4 யூலை 1957 — உதிர்வு : 7 யூலை 2018

யாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா துரைராசா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமதாசன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாந், கஸ்தூரி, டினுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நவரத்தினம், கனகரத்தினம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜ்வின்டர், சஞ்யீத்(யித்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பிரமணியம், சறோயினிதேவி, கேதிஸ்வரி, சுந்தரதாசன், காலஞ்சென்ற குகதாசன், பூபாலதாசன், சந்திரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரேமலதா, விமல், சுஜிதா, விஜய், அனுசியா, கீர்த்தனா, கிறிஸ்ரினா, சுரேன், சுரேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நந்தகுமார், திருக்குமார், கயனி, குமுதினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அர்ஜுன், டேமியன், றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 11:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/07/2018, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +19054743431
துஷாந்(மகன்) — கனடா
தொலைபேசி: +16479674463
கஸ்தூரி(மகள்) — கனடா
தொலைபேசி: +16472091865
டினுஷா(மகள்) — கனடா
தொலைபேசி: +16473322097
சஞ்யீத்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16475741787

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu