திரு செல்லையா தம்பிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு செல்லையா தம்பிப்பிள்ளை – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற அரசாங்க அச்சக உத்தியோகத்தர்)
அன்னை மடியில் : 18 ஓகஸ்ட் 1939 — ஆண்டவன் அடியில் : 28 யூன் 2018

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தம்பிப்பிள்ளை அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா காமாட்சி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(முன்னாள் வர்த்தகர் -தெரணியகல) பரமனாட்சி தம்பதிகளின் மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மராஜா(சிவா), தமிழ்விழி(சுவாகா), பத்மரூபன்(காண்டீபன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, மகேஸ்வரி, ஐயாத்துரை, அன்னம்மா, மாணிக்கம், தையல்நாயகி(நோனா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரசபாலினி(கவிதா), நகுலேந்திரன்(நகுலன்), துஷ்யந்தி(துளசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகாதேவன், புவனேஸ்வரி, பரமேஸ்வரன்(திராவிடதாசன்), விக்கினேஸ்வரன்(காந்தி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகரன், பிரவீன், அதினா, ஜர்ஷனா, ஹரிஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:30 மணிமுதல் பி.ப 07:30 மணிவரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-07-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.14,
யாழ்பாடி வீதி,
பெருமாள் கோயிலடி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேஸ்வரி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212229546
பத்மராஜா(சிவா- மகன்) — கனடா
தொலைபேசி: +14169011841
செல்லிடப்பேசி: +14164549170
தமிழ்விழி(சுவாகா- மகள்) — கனடா
தொலைபேசி: +14162585620
பத்மரூபன்(காண்டீபன்) — கனடா
தொலைபேசி: +14169704189

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu