திரு சுப்பிரமணியம் ஜெகநாதன் – மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் ஜெகநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 ஓகஸ்ட் 1961 — இறப்பு : 21 யூன் 2018

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெகநாதன் அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் மற்றும் முத்தாபரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனித்தா(லண்டன்), ஜெயசுதன்(சுவிஸ்), அனித்தா(பிரான்ஸ்), அஜந்தா(லண்டன்), ஜெயபவன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சறோஜினிதேவி(இலங்கை), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயசோதி, ஜெயலக்சுமி(லண்டன்), கலைச்செல்வி(லண்டன்), ஜெயரூபன்(அப்பன்- லண்டன்), சசிகரன்(லண்டன்), றஜனி(சுவிஸ்), ரஞ்சனா(ஜெர்மனி), ஐங்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிஷாந்தி(சுவிஸ்), பகீரதன்(லண்டன்), விஜய்(பிரான்ஸ்), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசலிங்கம்(ஆனந்தி), சிவசுந்தரம், அகிலேஸ்வரன், ரட்ணகுமார், பிரதீபன், ராமச்சந்திரன், சுகந்தி, சுகந்தி, சசிரூபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின், அக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41562821144
மனைவி — இந்தியா
செல்லிடப்பேசி: +918668162596

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu