திரு கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 29 ஏப்ரல் 1932 — ஆண்டவன் அடியில் : 21 யூன் 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கேசடை, கருங்காலி, காரைநகர், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(Banker) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/06/2018, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 25/06/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 25/06/2018, 12:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +14166932847
செல்லிடப்பேசி: +16478595668
– — கனடா
செல்லிடப்பேசி: +18473879840
– — இலங்கை
தொலைபேசி: +94773627759

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu