திருமதி செளந்தரகலாநிதி பாலசுப்பிரமணியம் (கலா) – மரண அறிவித்தல்




திருமதி செளந்தரகலாநிதி பாலசுப்பிரமணியம் (கலா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 ஒக்ரோபர் 1947 — இறப்பு : 20 யூன் 2018

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செளந்தரகலாநிதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 20-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் செளபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காத்தியேசு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமல்(லண்டன்), செளந்தரராஜன்(சிட்னி), செளந்தரராணி(லண்டன்), செளந்தரஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திராநந்தி, வதனபாஸ்கரி, ஜெகதீஸ்வரன், வதனி, காலஞ்சென்றவர்களான ரூபமூர்த்தி, ரூபசெளந்தரி அம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நித்திகா, யசிக்கா, கவி, ஜெயந்தன், ஜெயப்ரிதா, ஜெயதீபன், செந்தூரன், செந்தீபன், கோபன், தினேஷ், இந்துஷா ஆகியோரின் பெரிய மாமியும்,

சத்திகா, சிவஜா, சிவேந்திரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

காலஞ்சென்ற தேவராசா அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/06/2018, 04:30 பி.ப — 07:30 பி.ப
முகவரி: 188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 25/06/2018, 11:30 மு.ப
முகவரி: 14 Martin Dr, Northolt UB5 4BG, UK.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 25/06/2018, 03:00 பி.ப
முகவரி: Kensal Green Cemetery, Harrow Rd, London W10 4RA, UK.
தொடர்புகளுக்கு
கமல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447875655808
ஸ்ரீ — பிரித்தானியா
தொலைபேசி: +442035329090

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu