திரு அன்ரன் உதயகுமார் அனோஜன் – மரண அறிவித்தல்




திரு அன்ரன் உதயகுமார் அனோஜன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 நவம்பர் 1996 — இறப்பு : 21 யூன் 2018

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் உதயகுமார் அனோஜன் அவர்கள் 21-06-2018 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை இராசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற மாட்டீன் குமாரசாமி, கனகமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அன்ரன் உதயகுமார் மரியராணி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

திகாஷன், டினோஜன், சபீனா, வர்ஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவானந்தம் மேரிறோசா(கொன்சி- இத்தாலி), புஸ்பானந்தராஜா செவ்வராணி(விஜி- பெல்ஜியம்), ஜெயராசா, பீற்றர், தவராசா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான அமலதாஸ், ஸ்ரிபன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மரியகொறற்றி, தங்கா, றெஜீனா(சுவிஸ்), காலஞ்சென்ற அன்ரன் உதயராஜ் வெண்ணிலா, பற்றிக், துரைமணி, காலஞ்சென்ற செல்வம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார்(தந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770582812
திகாஷன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766232104
றெஜீனா(சித்தி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779049313
கொன்சி(அத்தை) — இத்தாலி
செல்லிடப்பேசி: +393294027029
விஜி(அத்தை) — பெல்ஜியம்
செல்லிடப்பேசி: +32466466742
பீற்றர்(மாமா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773926031

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu