திரு பொன்னம்பலம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு பொன்னம்பலம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்

(Retired Postmaster)
மண்ணில் : 11 பெப்ரவரி 1929 — விண்ணில் : 22 யூன் 2018

யாழ். அளவெட்டி வடக்கு டச்சு றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெகசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரவதனி(லண்டன்), நந்தகோபன்(லண்டன்), திவாகரன்(கனடா), அனந்தினி(கொழும்பு), கணேந்திரன்(சுவிஸ்), உமாபுத்திரன்(விஜி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், செல்லப்பா, நாகலிங்கம் மற்றும் சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

யோகராஜா(லண்டன்), தனா(சாந்தி- கனடா), நந்தகுமாரன்(கொழும்பு), சஜிகலா(தனுஜா- லண்டன்), ஜனனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காயத்திரி- சத்தியன், அபிராமி, திஷாந், நிலாந், பிரதாயினி, திருத்தணிகன், ஆரபி, கேசனி, சௌமியா, விதுஷன், சங்கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அம்ருதா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணிமுதல் பி.ப 06.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு 25-06-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வதனி — பிரித்தானியா
தொலைபேசி: +442082981616
நந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447808975398
திவாகரன் — கனடா
தொலைபேசி: +14168298123
செல்லிடப்பேசி: +19056409486
அனந்தினி — இலங்கை
தொலைபேசி: +94112724028
கணன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41795276982
விஜி — கனடா
தொலைபேசி: +19052399778
செல்லிடப்பேசி: +16476223639

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu