திருமதி இராஜகோபாலபிள்ளை இந்திராவதி – மரண அறிவித்தல்




திருமதி இராஜகோபாலபிள்ளை இந்திராவதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 பெப்ரவரி 1939 — இறப்பு : 22 யூன் 2018

யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இராஜகோபாலபிள்ளை இந்திராவதி அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,

இராஜகோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அம்பிகைநேசன்(பிரான்ஸ்), அம்பிகைபாகன்(லண்டன்), அம்பிகைபாலன்(பிரான்ஸ்), அம்பிகைமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்சினி(பிரான்ஸ்), பவானி(லண்டன்), சிந்துஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரத்தினேஸ்வரி, தற்பரானந்தம், தவமணி, காலஞ்சென்றவர்களான ராமலிங்கம், நாகநாதன் ஆகியோரின் மைத்துனியும்,

சிவநேசன்(சுவிஸ்), மேனகா(பிரான்ஸ்), விக்கிநேசன்(ஜெர்மனி), பாலகணேசன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

வர்ஷா, அபிஷா, அஸ்விந், பிரவிந், பிரணவி, பிருத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Western Emporium, நீர்கொழும்பு எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் நீர்கொழும்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜகோபாலபிள்ளை — இலங்கை
தொலைபேசி: +94314874082
செல்லிடப்பேசி: +94767334380
அம்பிகைபாலன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33149472676
செல்லிடப்பேசி: +33758772142
அம்பிகைமோகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768734369

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu