திருமதி எலிசபேத் அன்ரனிப்பிள்ளை (வேவி) – மரண அறிவித்தல்




திருமதி எலிசபேத் அன்ரனிப்பிள்ளை (வேவி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 ஏப்ரல் 1931 — இறப்பு : 19 யூன் 2018

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபேத் அன்ரனிப்பிள்ளை அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற்வர்களான பஸ்ரியாம்பிள்ளை தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனிப்பிள்ளை(Retired Health Inspector) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பெனடிற்(ஜெர்மனி), அலெக்ஸ்(இத்தாலி), றாயினி(ஜெர்மனி), றோகினி(நெதர்லாந்து), வேஜினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி(யாழ்ப்பாணம்) மற்றும் நவமணி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானபுஸ்பம்(கனடா), றோஸ்மலர்(யாழ்ப்பாணம்) மற்றும் அருமைத்துரை(விளான்), ஜெயராணி(இந்தியா), அரியரெட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றஞ்சி(ஜெர்மனி), மாலா(இத்தாலி), அல்போன்ஸ்(ஜெர்மனி), ஜெயராஜ்(நெதர்லாந்து), ஜெரோம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யூட்- தனுஜா, பிரசாத்- ஜெசிக்கா, பிரதீப், பிரியங்கா, எறிக்சன், ஜெனிஸ்ரன், வில்சன், காலஞ்சென்ற ஜெசிக்கா மற்றும் ஜெனிற்றா, றொபின், றொசான், றுபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சகான, றியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/06/2018, 09:00 மு.ப — 09:20 மு.ப
முகவரி: Stadtfriedhof Seelhorst Garkenburgstraße 43, 30519 Hannover, Germany.
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 29/06/2018, 09:45 மு.ப
முகவரி: St. Eugenius, Sankt-Eugenius-Weg 3 Hannover Mittelfeld, 30519 Germany.
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 29/06/2018, 11:00 மு.ப
முகவரி: Stadtfriedhof Seelhorst Garkenburgstraße 43, 30519 Hannover, Germany.
தொடர்புகளுக்கு
பெனடிற்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +495118387149
செல்லிடப்பேசி: +4915787932765
பிரியங்கா(பேத்தி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915783042297
அலெக்ஸ்(மகன்) — இத்தாலி
செல்லிடப்பேசி: +39019813707
றாயினி அல்போன்ஸ்(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4954922425
றோகினி ஜெயராஜ்(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31251253182
செல்லிடப்பேசி: +31647950232
வேஜினி ஜெரோம்(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +495113520718

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu