திருமதி சரஸ்வதி செல்லப்பா – மரண அறிவித்தல்




திருமதி சரஸ்வதி செல்லப்பா – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 ஏப்ரல் 1940 — இறப்பு : 17 யூன் 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Colchester, Canary Wharf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லப்பா அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேன் அவர்களின் அன்புத் தாயாரும்,

ஷாமளா அவர்களின் அன்பு மாமியாரும்,

சயந்தன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 25/06/2018, 02:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium,Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
சுரேன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447780983899

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu