திரு வேலுப்பிள்ளை ஞானப்பிரகாசம் கந்தசாமி – மரண அறிவித்தல்




திரு வேலுப்பிள்ளை ஞானப்பிரகாசம் கந்தசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 யூலை 1930 — இறப்பு : 16 யூன் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஞானப்பிரகாசம் கந்தசாமி அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி எஸ்பேனியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிசிலியா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவசாமி, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டெய்சி(இந்தியா), லெஸ்லி(வின்சிலோ- கனடா), ஜெசி(கனடா), விஜி(ஐக்கிய அமெரிக்கா), ஜொய்சி(சுவிஸ்), கொன்சி(கனடா), ஜான்சி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானசேகரம்(இந்தியா), வனிதா(கனடா), மோகன்(கனடா), காலஞ்சென்ற அழகராஜா(ஐக்கிய அமெரிக்கா), துஷாந்த்(சுவிஸ்), மகேந்திரன்(கனடா), எல்விஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dharshika Don(லண்டன்), Dilo Rajana(கனடா), Suki(இந்தியா), Renuka Bobby(லண்டன்), Norris, Roger, Kevin, Sharon, Dilan, Shaunna, Jana, Duva, Sherin, Brennan, Shifana, Michelle, Angel ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

Rishana, Liyas, Amelia ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 22/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/06/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 23/06/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: St. Thomas the Apostle Roman Catholic Church,14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 23/06/2018, 11:00 மு.ப
முகவரி: Christ the King Catholic Cemetery,7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
சிசிலியா(மனைவி) — கனடா
தொலைபேசி: +14169016132
லெஸ்லி(மகன்) — கனடா
தொலைபேசி: +14165683286
ஜெசி(மகள்) — கனடா
தொலைபேசி: +16477663972
செல்லிடப்பேசி: +14379973535
டெய்சி(மகள்) — இந்தியா
செல்லிடப்பேசி: +914522487088

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu