திரு சின்னத்துரை ராஜ்குமார் (வவா) – மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை ராஜ்குமார் (வவா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 டிசெம்பர் 1966 — இறப்பு : 15 யூன் 2018

யாழ். அரியாலை திருமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ராஜ்குமார் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், ரட்ணம் வனிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந், யோஷ்வா, மேர்ஷி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், பத்மாவதி, காலஞ்சென்ற மோகனாம்பிகை, ரகுநாதன், வேதவாணி, ரஞ்சினிதேவி, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற லலிதாதேவி, பாலசுப்பிரமணியம், சுவர்ணராணி, காலஞ்சென்றவர்களான தங்கராஜா, மகாலிங்கம் மற்றும் மேரிகிரோன் வக்சலா, போல்மேரி, லில்லி ராஜ், சுதர்ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 21/06/2018, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: 188 Alexandra Ave, Harrow, HA2 9BN, UK
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 22/06/2018, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: 188 Alexandra Ave, Harrow, HA2 9BN, UK
இறுதி ஆராதனை
திகதி: சனிக்கிழமை 23/06/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Grace Evangelical Church, 272 Archway Road, Highgate, London, N6 5AU, UK
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 23/06/2018, 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447402305440
பிரசாத் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447534970400
நந்தகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651400210
ரஞ்சி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49179178510
ராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94213735141

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu