திருமதி யாகேஸ்வரி செல்லையா – மரண அறிவித்தல்
திருமதி யாகேஸ்வரி செல்லையா – மரண அறிவித்தல்

மலர்வு : 27 சனவரி 1936 — உதிர்வு : 10 யூன் 2018

யாழ். கரணவாய் தெற்கு சித்தம்பாதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யாகேஸ்வரி செல்லையா அவர்கள் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை அசுபதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அசுபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி, மெய்யழகன்(கனடா), கதிரமலை(சுவிஸ்), தெய்வஞானியம்மா, கந்தையா(ஸ்ரீ- சுவிஸ்), காலஞ்சென்ற வேலழகன் மற்றும் அசுபதி(அம்மு- கனடா), செல்வச்சோதி(கனடா), சிவதுளசியம்பாள்(நிம்மி), காலஞ்சென்ற மதிவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரி, பரமேஸ்வரி(மங்களம்), இராசேந்திரம்(சுவிஸ்), வரலக்சுமி(அசுபதி) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

காலஞ்சென்ற வடிவேற்கரசு(வைத்தீஸ்வரன்) மற்றும் பத்மாவதி(கனடா), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), இராசவரோதயம், நாகநந்தினி(சுவிஸ்), மோகனராஜன்(கனடா), கலைச்செல்வி(கனடா), யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமு, முருகேசு, இரத்தினம் மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தேவசுதா(நிதியா), குகதர்சினி(கனடா), வினோத்(கனடா), துஷாந்தன்(சுவிஸ்), கிருஷாந்தன்(சுவிஸ்), சுதர்ஷன்(சுவிஸ்), கவியரசி(சுவிஸ்), தசரதன், மயூரதன்(சுவிஸ்), கெளசல்யா, அங்கீதரன், அமீரா, நிரோஜன்(சுவிஸ்), அங்கித்(கனடா), தனுஷ்(கனடா), பபிலா(கனடா), தீவிகா(கனடா), தனிஸ்கா(கனடா), பார்த்தீபன்(கனடா), நிலா(சுவிஸ்), தனுசிகா(சுவிஸ்), அபிநயா(சுவிஸ்), சசிரேகா, சாருஜன், தமிழ்நிலா, சரண்யா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாயிஷா(கனடா), சந்தோஷ், ஷனா, திஷானா, சாகீர்த், றியா(சுவிஸ்), பிரவின்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரணவாய் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
சித்தம்பாதி,
கரணவாய் தெற்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94765755305
மோகனராஜன் — கனடா
தொலைபேசி: +14166986123
குகதர்சினி பார்த்தீபன் — கனடா
தொலைபேசி: +16476248529
செல்வச்சோதி — கனடா
தொலைபேசி: +15142791927
நிரோஜன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792786305
கதிரமலை — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41768041231
கொளசல்யா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778550737

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu