திரு வெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள் – மரண அறிவித்தல்




திரு வெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியர்- ஸ்கந்தவரோதயா கல்லூரி, கந்தரோடை)
பிறப்பு : 3 ஒக்ரோபர் 1931 — இறப்பு : 11 யூன் 2018

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள் அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதக் குருக்கள் நகுலாம்பிகை அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீதாராம சாஸ்திரிகள் சீதாலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதா(கனடா), ராஜீவி(லண்டன்), சுஜாதா(கனடா), ஸ்ரீவேங்கடநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாசுதேவன்(கனடா), பாஸ்கரன்(லண்டன்), ஸ்ரீசாங்கரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்தியாயினி அம்மா, சங்கரநாரயண ஐயர் மற்றும் ஹரிஹர சர்மா, சதாசிவ சர்மா, தியாகராஜக் குருக்கள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுப்புலக்ஷ்மி, பாலசுப்பிரமணியன், ஜானகி, பார்வதி, காலஞ்சென்ற சாவித்திரி, யசோதரா, காலஞ்சென்ற ஸ்ரீலலிதாபாரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜா, ஷியாமளி, மனஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/06/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 13/06/2018, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
ஸ்ரீநாத்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168405699
ராதா(மகள்) — கனடா
தொலைபேசி: +19053038385
ராஜீவி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442477673123

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu