திருமதி குமாரசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி குமாரசாமி பரமேஸ்வரி
(முன்னை நாள் உதவி விவாக பிறப்பு இறப்புப் பதிவாளர்- வட்டக்கச்சி)
பிறப்பு : 4 யூன் 1933 — இறப்பு : 6 யூன் 2018

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பரமேஸ்வரி அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பையாப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி(முன்னை நாள் விவாக பிறப்பு இறப்புப் பதிவாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விமலகுமாரி(விமலா- கனடா), நந்தாகுமாரி(நந்தா- பிரான்ஸ்), உதயகுமார்(உதயன்- ஜெர்மனி), இதயகுமாரி(இதயம்- இந்தியா), லலிதகுமாரி(லலி- இலங்கை), கிருஷ்ணகுமார்(கிருஷ்ணா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தியாகராஜா, கதிரவேலு(இலங்கை), காலஞ்சென்றவர்களான உலகேஸ்வரி, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பஞ்சலிங்கம்(பஞ்சன்- கனடா), தயாபரராசன்(தயா- பிரான்ஸ்), அமுதவதி(அமுது- ஜெர்மனி), காலஞ்சென்ற நந்தகுமார், ரவீந்திரநாதன்(ரவி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கனகம்மா, யோகம்மா, நல்லத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டர்சி, லக்சி, யதுசன், யதுசிகா, யனோசன், சர்வேஸ்வரன், சாரங்கன், சானுசா, சகானா, யதுர்சி, சிந்துசன், அனந்தினி, சரண்யா, அபிநியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறித்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
12345
தொடர்புகளுக்கு
விமலா — கனடா
செல்லிடப்பேசி: +16478527465
நந்தா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148584736
உதயன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917622364240
இதயம் — இந்தியா
செல்லிடப்பேசி: +919786407141
லலி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776541313

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu